மகள்

யார் இவள்....
ஆதவன் உதயத்திற்கு பின்
தோன்றிய நிலாவா.......
மதியின் மதி யா.....
யார் இவள்.....
என் நகல் தான் இவள்.......

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (2-Feb-19, 1:02 am)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : magal
பார்வை : 11992

மேலே