வெட்கம்

கட்டாய வரவு

காதல் என்று
சொல்ல

காமம் அதைக்
காண

வெளி படா
மென்நகையாய்

வெட்கம்!

எழுதியவர் : நா.சேகர் (3-Feb-19, 3:14 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vetkkam
பார்வை : 660

மேலே