ஓய்வின் நகைச்சுவை 102 எல்லாம் விளையாட்டுதான்“

மனைவி: ஏன்னா இதை படிச்சீங்களா! அந்த பிளேயர் தனக்கு குழைந்தை பிறந்ததை கேட்டதும் எல்லாவற்றையும் போட்டுட்டு அடுத்த நிமிடமே வந்திட்டார். நீங்களும் இருந்தீங்களே!ஆபீஸ் ஆஃபீசினு கட்டிண்டு............. திரும்பிப்பார்த்தீங்களா

கணவன்: அடியே அவருக்கு எல்லாமே "விளையாட்டுதான்" நமக்கு வேலையும் பார்க்கணும்டி

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (2-Feb-19, 8:27 am)
பார்வை : 90

சிறந்த நகைச்சுவைகள்

மேலே