நிலைமை
கணவர் : மார்கரட் .....இன்னிக்கி வர இருந்த விருந்தாளிக்கிட்ட நா வீட்ல இல்லன்னு சொல்லி அனுப்பிடு !
மனைவி - மார்கரட் : வர இருந்த விருந்தாளிகிட்ட அன்னிக்கே நா வீட்ல இருக்கமாட்டனு சொல்லிட்டன....
கணவர் : ??????????????????????
__________________________________________________________________________________________________________
தோழன் : கருப்பையா .......இந்த ரூபாய்ய வெச்சுகிட்டு ...கிராமத்துல பொலக்க பாரு !
கருப்பையா : .அது இருக்கட்டும் ....கொடுக்க வந்த ரூபாய நீ வெச்சிகிட்டு சிட்டியில முன்னேரபாரு !
__________________________________________________________________________________________________________
கிராமத்துக்காரர் : தபால்காரர ...நேத்து அவசர அவசரமா ..யேன் போஸ்ட் ஆபீசுக்கு ஓடனீங்க .........
தபால்காரர் : எனக்கு முதல் முதலா ஒரு கடிதாசி போஸ்ட்ல வந்ததா ஆபீசர் போன் பன்னினாரு .... .