துரதிஸ்டம்

நெர்ஸ் : இந்த நெலம வந்திருக்க கூடாது ....நீங்க சீரியல் பாத்துக்கிட்டு சாப்பிட்டிருந்தப்ப உங்க மனைவி
என்னாத்த பண்ணிக்கிட்டு இருந்தாங்க .........................

நோயாளி : அவளும் அடுத்த வீட்டுல சீரியல் பாக்க போயிட்டா .......................
நெர்ஸ் ; நாசமா போச்சி !

___________________________________________________________________________________________________________

பல் மருத்துவர் : கீழ உள்ள பல்லு வலிக்கிதா ...இல்ல மேல உள்ள பல்லு வலிக்குதா !
பல் வலியில அவதிபடுபவர் : அது தெரிஞ்ஜிருந்தா நானே புடிங்கி வீசிரிப்பன............... !

____________________________________________________________________________________________________________

கணவன் : நா வந்து எத்தன தடவ சொல்லறது ...சமையல் புக்க பாத்து சமைக்காதன்னு ...
மனைவி : உங்க அம்மா சமையல் கத்து கொடுக்கரது ..அந்த புத்தகத்த வெச்சிதான ............
நா சொன்னத காதல வாங்கிகிட்டாதான ....பேசாம சமையல் டியுடர மாத்திடுங்க ..!

எழுதியவர் : (2-Feb-19, 8:30 pm)
பார்வை : 42

மேலே