திட்டவட்டம்
கணக்குபிள்ள : மொதலாளி ......எடையல விளையாடரத எனக்கு கொஞ்ஜம் கூட பிடிக்கல ......
முதலாளி ; அப்படினா ....கடனுக்கு வாங்கி போர மலிகை சாமான்களுக்கு உள்ள மாத வட்டிய நீ உன்னோட
சம்பளத்தில கட்டிட்டு போ !......
__________________________________________________________________________________________________________
வருமான வரி அதிகாரி : எப்படி இந்த சவப்பெட்டி இந்த ரூமுக்குள்ள வந்திச்சி .........
வீட்டுக்கு சொந்தக்காரர் : மூனு தலைமொரயா இதல தான் நாங்க பணத்தை சேத்து வெச்சிகிட்டு வரம் .......
வருமான வரி அதிகாரி : இப்ப கோசமாதான இருக்கிது ...எங்க பணம் .........
வீட்டுக்கு சொந்தக்காரர் : நீங்க சொல்லாம வந்திருந்தா பாத்திருக்கலாம் .....!
___________________________________________________________________________________________________________
விருந்தினர் : சம்பந்தி .......அன்னிக்கி ..காரியம் முடிஞ்ஜி சொல்லாம வீடு திரும்பிட்டம் ....தப்பா நெனெச்சிக்க
வேண்டாம் .........
சம்பந்தி : அதுக்கென்ன .....( மனதுக்குள்) ...எங்கடா நீ வந்து தங்கிட்டு ரம்பம் போட போரன்னு பயந்து
போயிட்டன் .....!