தனிமை

தனிமையின்
சூன்யத்தில் தள்ளிவிடும்
வெற்றுச்சிந்தனைகளிலிருந்து,
'நான்' எனும்
என்னை
மீட்டெடுக்க
அரூபமாய் வந்து நின்றது,
எப்போதும் வந்துபோகும்
'தன்நம்பிக்கை'யெனும்
ஒளி..!
-நேமா

எழுதியவர் : நேமா (3-Feb-19, 1:48 pm)
சேர்த்தது : நேமா
Tanglish : thanimai
பார்வை : 184

மேலே