தாய்மை உணராது மழலைச்சொல் நுகராது
தாய்மை உணராது மழலைச்சொல் நுகராது
***************************************************************************
மையிட்டு அழகாக தோற்றமிடும் மழலைகள்
அம்மைக்கு சுமையாக பள்ளிக்குள் சிறையாச்சு
தாய்மையது உணராது அம்மழலைச்சொல் நுகராது
வன்மையாய் திரிவதில் என்னதான் மகிழ்ச்சியோ ?