என்னை நானும் உன்னில்
காதல் ஆசை கனவை திறக்க
காதல் கவிதைகள் என்னுள் பிறக்க
என்னை நானும் உன்னில் மறக்க
இணைந்து செல்வோம் விண்ணில் பறக்க
காதல் ஆசை கனவை திறக்க
காதல் கவிதைகள் என்னுள் பிறக்க
என்னை நானும் உன்னில் மறக்க
இணைந்து செல்வோம் விண்ணில் பறக்க