அங்கும்

எரிகிற பிணமும்
எழுந்து பார்க்கிறதே,
நெஞ்சு பொறுக்கவில்லை-
சுடுகாட்டிலும் ஊழல்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (4-Feb-19, 6:23 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : angum
பார்வை : 68

மேலே