காதல்
மாலை நேரம் .....
சில்லென்று தூறல் ....
மகரந்த பூவின் தூவலில் .....
அவளும் நானும் ........
ஒரே குடை ....
ஓர் ஆயிரம் கதைகள் .....
அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில பொய்கள்.....
பனி விழும் இரவில் .....
உறையவைக்கும் அவள் புன்னகை ........
உறையாமல் பார்த்துக்கொள்ள பேச்சோடும் அவள் மூச்சோடும் சிறு வெப்பம் ......
தொலை தூர பயணம் முழுவதும்.........
இரு இதயம் மட்டும் நனையாமல் ............