ஜன்னல் ஓரம்!

ஜன்னலோரம் நான் இருக்க
என் இமைகளும் ஆடியது
பல தாளங்களிற்கு!
என் கண்கள் பாடியது
பல ராகத்தில்!
களைப்பில் நான் உறங்க
கனவில் என் ஆசைகள்!
கதவு திறந்தது
என் கனவு கலைந்தது
தொலைந்தது என் கனவு மட்டும் அல்ல
நானும்
ஜன்னல் ஓரம்!

எழுதியவர் : க.ரகுராம் (29-Aug-11, 7:12 pm)
சேர்த்தது : ரகுராம்.க
பார்வை : 358

மேலே