காதல் புனிதமானது

பலரோடு
கூடினாலும்
நானும்
ஒரு காதல் மனதோடு காத்திருக்கிறேன்
அவனுக்காக...

இப்படிக்கு
விலைமாது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (7-Feb-19, 11:57 pm)
பார்வை : 223

மேலே