கவிதையெனப்படுவது

ஒவ்வொரு முறை
உன்னை பார்க்கும் போதும்,
உதிர்க்கும்
என்
உளறல்களே..
கவிதையெனப்படுகிறது.

எழுதியவர் : நிலா ப்ரியன் (7-Feb-19, 11:21 pm)
சேர்த்தது : நிலா ப்ரியன்
பார்வை : 88

மேலே