பைந்தமிழ்ப் பைங்கிளி ஒருத்தி

பைந்தமிழ்ப் பைங்கிளி ஒருத்தி பவளஇதழில்
சிலம்பு ஏந்தி வீசினாள்
மேடை கனலாய் எரிந்தது !


பைந்தமிழ்ப் பைங்கிளிப் பாவை இதழில்
சிலம்பினை ஏந்தி அனல்பறக்க வீசினாள்
மேடை கனலான தே

எழுதியவர் : கவின் சாரலன் (8-Feb-19, 9:34 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 59

மேலே