மூத்தவள்

ஆண் பிள்ளை இல்லாத வீட்டில்
மூத்த மகளே முழுவதும்
ஆள்கிறாள்,
தந்தைக்கு பின் தலைவிதியுடன்
போராடும் தலைவியும் ஆகிறாள்.

எழுதியவர் : பர்வின்.ஹமீட் (8-Feb-19, 8:16 pm)
Tanglish : mooththaval
பார்வை : 978

மேலே