கருவறை

சாமியே சரணம் ஐயப்பா !!

தாயின் கருவறையில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை
ஏன் உன் கருவறையில் மட்டும் !!!!!

எழுதியவர் : சக்திவேல் சிவன் (9-Feb-19, 9:02 am)
சேர்த்தது : சக்திவேல் சிவன்
Tanglish : karuvarai
பார்வை : 713

மேலே