சாத்துநீ சாதிப் பேயை

சாத்துநீ சாதிப் பேயை
****************************************

காத்தெனுஞ் சாதியும் பூச்சாதி தீண்டலியோ ?
தீய்த்திடும் தீச்சாதி தீண்டாத தொண்ணிருக்கோ ?
சோத்துச்சா தீயினால் பசிச்சாதி செத்தொழியும்
சாத்துநீ சாதிப் பேயை !

எழுதியவர் : சக்கரைவாசன் (8-Feb-19, 10:02 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 48

மேலே