காதல்

அடடா! இதுவல்லவா காதல்!
இணைபிரியாததும்
பிரிந்தால் வாழ இயலாததும்
என இந்த உயிரற்ற செருப்புகள்
கூட உயிர்காதல் கொண்டுள்ளதே!!

எழுதியவர் : கவிஞர் கைப்புள்ள (8-Feb-19, 10:32 pm)
சேர்த்தது : கைப்புள்ள
Tanglish : kaadhal
பார்வை : 87

மேலே