இன்றைய நிலவரம்

முதலாளி : என்ன பண்டாரி ...நீ வெச்ச கரியில உப்பே இல்லயா........
பண்டார் : நீங்க தானா சொன்னீங்க சாப்பிட வந்தவங்களுக்கு எச்சி பண்ணாம சாப்பாடு கொடுக்கனும்னு !
நா உப்பு இருக்கான்னு பாத்தா குத்தம் ஆகிடுமில்ல ........

_____________________________________________________________________________________________________

ஆசிரியர் : செல்ல குழந்தை .....கடைசி மேஜயில வக்காந்து கிட்டு அரட்டை அடிக்கர்த்த தவிர வேரவொன்னு
உன்னால முடியரது இல்ல .......

செல்ல குழந்தை : வீட்ல தான் இந்த தொல்லன்னா ....இங்கியும் இதே பல்லவிதான் ..........

_______________________________________________________________________________________________________

வகுப்பு ஆசிரியர் :சக்திவேள் ...... மாணவர்களை கண்ட்றோள் பண்ண முடியலன்ன பேசாம...சட்டாம்பிள்ள
பதவிய ராஜினாமா செஞ்ஜிடு !

சட்டாம்பிள்ளை : சார் ..அந்த முடிவ நீங்க யெடுக்க முடியாது .....நா தலைமை ஆசிரியருக்குகிட்ட பேசிக்கரன் !

எழுதியவர் : (9-Feb-19, 8:36 pm)
பார்வை : 36

சிறந்த நகைச்சுவைகள்

மேலே