வகுப்பரை விளக்கம்

ஆசிரியர் : நாளை வரும் போது ..ஏன் ஆண்களை குடும்பத்தலைவன் என்றும் பெண்களை குடும்பத் தலைவி
என்றும் அழைத்தார்கள் ....உங்கள் பெற்றோர்களை கேட்டுவரவும்

மாணவன் : சார் ...எங்கப்பா காலத்தில இத பத்தின விளக்கம் சரித்திர புத்தகத்தல இல்லீங்கலாம்......

மற்ற மாணவர்கள் : ........பலே பலே ......

_____________________________________________________________________________________________________

யுவனேஸ் : கவினேஸ் .....இன்னிக்கி நா வந்து வாத்தியாருகிட்ட ஒரு கேள்வி கேக்கபோரன்டா ?

கவினேஸ் : என்ன கேள்வி கேக்க போர ........

யுவனேஸ் ; நமக்கு மட்டும் அடிக்கடி பரிட்சை வெக்கரார ....அவரு ஒரு வருசத்தல எத்தன தடவ
பரிட்சை எழுதுராருன்னு கேக்க போரன்

எழுதியவர் : (9-Feb-19, 8:54 pm)
பார்வை : 94

சிறந்த நகைச்சுவைகள்

மேலே