ஓய்வின் நகைச்சுவை 106 மட் பார் ஈஸ் அதர்

மனைவி: ஏன்னா அந்த ஆஃபீசியிலே யார் சர்விஸிலே இறந்தாலும் 10 வருஷம் வீட்டுக்காரிக்கு பாதி சம்பளம் கொடுத்திரு வாளாம் குழந்தைகளுக்கும் 19 வயது வரை மாதம் 1000 டாலர் கொடுப்பார்களாம்.

கணவன்: இல்லே அதுனாலே நமக்கு என்னடி லாபம்?

மனைவி: அதில்லே உங்க ஆஃபீசிலே இண்ட்ரடுஸ் பண்றதுக்குள்ளே ரெடீர் ஆகிட்டேளே அத சொல்லவந்தேன்!

கணவன்: அடியே வீட்டுக்காரி இறந்தாலும் கொடுப்பான் மறந்துடாதே. ஹ்…..ம் நாமதான் பற்பெக்ட் “மட் பார் ஈச் அதர்”

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (9-Feb-19, 9:05 pm)
பார்வை : 73

சிறந்த நகைச்சுவைகள்

மேலே