நீடு

மண்ணிடை மக்கா நெகிழியை விட்டொழிப்பின்
மன்னுயிர் வாழ்ந்திடும் நீடு

நெகிழி = பிளாஸ்டிக்

எழுதியவர் : Dr A S KANDHAN (11-Feb-19, 8:51 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 44

மேலே