காதல்

பொய்யெனும்
போர்வை போர்த்தி

காமத்தை காமுறுவர்

சொல்லித் திரியும்
பொய்

காதல்

எழுதியவர் : நா.சேகர் (11-Feb-19, 5:29 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaadhal
பார்வை : 170
மேலே