குழலிசை

மன்னன் தான்கொண்ட குழலோ
கண்ணிணையென மாறிவிட,
வாய்மடல் வழி வெளிவந்த வளியோ
துளைகளில் குதித்தோட,
கருவுற்ற குழள் மகளோ
பெற்றெடுத்தாள் இசை காற்றை !

எழுதியவர் : மனோ (11-Feb-19, 10:24 pm)
சேர்த்தது : Chithra
பார்வை : 1753

மேலே