நிழலாய் உன்னை தொடர்கிறேன் நான் 555

என்னுயிரே...
என் நலம் விரும்பி ஆயிரம்
உறவுகள் எனக்காக காத்திருக்க...
என்னை நினைக்காத உன்னை
தினம் தினம் நினைக்கிறேன்...
நான் சுவாசிக்க உன்
நினைவுகள் இருந்தால் போதும்...
நீயோ என்னை வெறுக்க
காரணம் தேடுகிறாய்...
நீ அறியாமல் உன்னை
தொடர்கிறேன் நிழலாய்...
நீயோ ஏளனமாய்...
உன்னை தொடர்வேன்
நானும் சில காலம் மட்டும்.....