வெறுத்துவிடு மறித்துவிடுகிறேன் 555

என்னுயிரே...

உன்மீது அதிக
பாசம்வைத்த எனக்கு...

நீ
கொடுத்தது ஏமாற்றமே...

உன் குறுந்தகவல்களுக்கும்
அழைப்பிற்கும்...

காத்திருந்து காத்திருந்து...

என் விழிகள் ஒவ்வொரு
நொடியும் கலங்குதடி...

என் குறுந்தகவல்களுக்கு பாதிகூட
தர உன்னால் முடியவில்லை...

யாருமற்ற
தனிமையில் நான்...

என்னை வெறுத்தால்
முழுவதும் வெறுத்துவிடு...

கொஞ்ச கொஞ்சமாக கொள்ளுதடி
உன் வார்த்தைகள்...

உனக்காக காத்திருக்கிறேன்
தெரிந்தும் கொள்ளாதடி என்னை...

உன் நினைவில் வாழும்
என்னை வெறுத்துவிடு...

நானும்
மறித்துவிடுகிறேன் மண்ணில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (11-Feb-19, 8:33 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 2
மேலே