ஒச்சமற்ற காதல்

ஒச்சமற்ற காதல்
***************************************

அச்சமும் நாணமும் பெண்மையை காத்திட
இச்சையை மட்டும் மனதில் கொள்ளாது
ஏச்சும் பேச்சும் நெருங்க இயலாத
ஒச்சமற்ற காதலே உண்மைக் காதல் !

எழுதியவர் : சக்கரைவாசன் (13-Feb-19, 8:11 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 151

மேலே