கைக்கூ

ஞாபகம் சிதையாமல் காத்திட
பணத்தை விரயம் செய்து
விலையுயர்ந்த பொருட்களால் செதுக்கி
காக்கைகள் எச்சம் போட நிறுத்து, இது வெறும் பந்தா.

எழுதியவர் : பாத்திமாமலர் (13-Feb-19, 1:45 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 238

மேலே