காதலர் தின வாழ்த்துகள்

கொண்டாடிடும் காதல்
கொண்டாட்டங்கள்
யாவும் கொண்டாடி
மகிழ்ந்து
கொண்டாட்டத்தோடு
நின்று விடாது
முன்னோட்டமாய் காதல்
பற்றிய
கண்ணோட்டம் மாற
நல்ல வெல்லோட்டமாய்
இந்நாளைப் போல
எந்நாளும்
கொண்டாடிடுவோம்
காதலை..,
கொண்டாடிடும் காதல்
கொண்டாட்டங்கள்
யாவும் கொண்டாடி
மகிழ்ந்து
கொண்டாட்டத்தோடு
நின்று விடாது
முன்னோட்டமாய் காதல்
பற்றிய
கண்ணோட்டம் மாற
நல்ல வெல்லோட்டமாய்
இந்நாளைப் போல
எந்நாளும்
கொண்டாடிடுவோம்
காதலை..,