சீரியல் காதல்

"ச்சே...சீரியல் நடிகையை காதலிச்சது தப்பா போச்சு"


"ஏன்...என்னாச்சு...?"


"சந்தோசமா சிரிச்சு பேசும்போது கூட... அழுதுகிட்டே தான் பேசுறா.."

எழுதியவர் : உமர் ஷெரிப் (14-Feb-19, 2:19 pm)
சேர்த்தது : செரிப்
பார்வை : 282

மேலே