உண்மை நிலவரம்

தோழன் - சந்தோச் : பிரேம் என்னடா பட்டணத்துக்கு போயி வரும்போது கருப்பு கண்ணாடிபோட்டுக்கிட்டு வர .....
பிரேம் : கருப்பு கண்ணாடிய ராத்திரில போட முடியாது ...அதோட கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு !

_________________________________________________________________________________________________________

தகப்பனார் : டேவிட் ..சம்பாதிக்கரத்தல நாலு காசு சேத்து வெய் ...பின்னால ஒதவும் !
டேவிட் : அப்பா ....நாலு காசு வெச்சி என்ன பண்ண சொல்லரீங்க......நீங்க சொன்ன நாலு காசுக்கு கடல கூட
வாங்கமுடியாது

___________________________________________________________________________________________________________

எழுதியவர் : (13-Feb-19, 9:01 pm)
பார்வை : 61

மேலே