கோவம்
"உங்க மனைவிக்கு கோவம் வந்தா என்ன நடக்கும்..?"
"ம்ம்ம்...மூஞ்சில ஓங்கி ஒரு அறை..."
"சூப்பர்...ஆம்பளை சார் நீங்க..."
"யோவ்... எனக்கு விழும்யா..."
"அப்போ...உங்களுக்கு கோபம் வந்தா...?"
"ம்ம்ம்...அவளுக்கு மட்டுந்தான் அறைய தெரியுமா.....நம்மளும் அறைவோம்ல..."
"சூப்பர்..பதிலுக்கு பதிலா சார்..."
(பெருமூச்சுடன்...)"ம்ஹும்....அதான் இல்லை...அவ அறையுறதுக்கு முன்னாடி நானே... என்னை அறைஞ்சுக்குவேன்ல...எப்பிடி....?"
"ம்ம்ம்....இதெல்லாம் ஒரு பொழைப்பு....!?!?!?"