ஓய்வின் நகைச்சுவை 107 சீலிங் பேன்
ஓய்வின் நகைச்சுவை: 107 "சீலிங் பேன்"
மனைவி: ஏன்னா முன்னெல்லாம் சீலிங் பேன் வாங்கினால் ரெகுலேட்டர் இருக்குமே. இப்போ ஏன் கொடுக்கறதில்லை
கணவன்: அது பேமிலி பிசினஸ். இப்போ நடத்துற யூங்ஸ்டர்ஸ்சுக்கு "ரெகுலேட்" பண்ணிலாலே பிடிக்காதாம் அதுதான் பிரீ ஓட விட்டுட்டாங்களாம்
மனைவி: ஒ காட் நல்லவேளை பிளேடு கொடுத்தாங்களே