கி கி கி கி கி கி கி கி

பக்கத்து வீட்டுக்காரர் : சேது ராமா ....என்ன காலயல இருந்து குட்டி போட்ட பூன மாறி என்னேட வீட்ட
சுத்திவந்துகிட்டு இருக்க ...........
சேது ராமன் : வேரவொன்னுமில்ல ...... உன்னோட வெவெஸ்த கெட்ட பூன யென் வீட்டுல குட்டி
போட்டுட்டு உன் வீட்டுக்குள்ள குடித்தனம் பண்ணுது ....அதான் தேடிக்கிட்டு இருக்கன் ...

________________________________________________________________________________________________________________

அரசியல் பிரமுகர் : தலைவரே ........மேடயில பேசமோது ....யெதையாச்சும் புதுசா எடுத்து விடுங்க..............
தலைவர் : ஏண்டா ....ஐஞ்ஜி வருஸ கழிஞ்ஜி இப்ப தான் மறுபடியும் வோட்டு பிச்சக்கி வந்திருக்கன் .....
அரசியல் பிரமுகர் : கவலய விடுங்க.........சைக்கிள் கடவெச்ச நானே ...மேடையல எங்க
ஒக்காந்திருக்க பாத்தீங்களா .....
தலைவர் : யேங்கூடதான குந்திருக்க .....அதுக்கென்ன இப்ப .....
அரசியல் பிரமுகர் : தேர்தல்ல ஜேயிச்சா ...பள்ளி பிள்லைங்கலுக்கு சைக்கிள் கொடுக்கரன்னு சொல்லரயா .....
எத்தன சைக்கிள் விட்டுருப்பன் நானு .........

________________________________________________________________________________________________________

நிருபர் : சார் ..... ஆளுங்கட்சி பொதுவிவகார காரியதரிசி ..நம்ம பத்திரிக்கை ஆளுங்கல மண்டபத்துக்குள்ள
உடவே இல்ல .....செய்தி எடுக்கமுடியாம போச்சு ......

பத்திரிக்கை ஆசிரியர் : கவலய விடு ........ ரெண்டு நாளு கழிச்சி அதே விசயத்த திரிப்பி போட்டா ...துண்டகாணும்
துணிய காணும்னு ..இங்க வருவான் பாரு .....அப்ப அவன கிலி கிலின்னு கிலிச்சிடு ...........

எழுதியவர் : (14-Feb-19, 7:38 pm)
பார்வை : 93

மேலே