அறிவுரை

கண்ணன் : நகுலன் .....உன்னோட வீட்டு பக்கத்தில உள்ள மனைய என்ன விலைக்கு விக்க போர .....
நகுலன் : மிஞ்ஜி மிஞ்ஜி போனா நாப்பது கோடி போவும்னு ..புரோக்கர் தசதரன் சொன்னாரு .....
கண்ணன் : பஞ்ஜ பாண்டவர்களுக்கு வேண்டன தசதரனா .......
நகுலன் : அவெரெ தான் ! என்ன தவுர மத்தவங்க சொத்தெல்லாம் அங்கதான் பொதெச்சி வெச்சதா தசதரன்
சொன்னாரு !

____________________________________________________________________________________________________________

மகன் : அப்பா .ஓவர் டைம்ம கொரச்சிக்குங்க ! அதொட .நீங்க ரொம்ப லேட்டா டிப்பன் சாப்பிடாதீங்க ..ஒடம்புக்கு
நல்லதில்ல .....
அப்பா : தம்பி .......நீ ஊர சுத்திட்டு கோழி கூவர நேரத்தல கொல்ல பக்கமா வந்து திருடன் மாறி பின்னால
நொலஞ்ஜி வீட்டுக்குள்ள வந்து இருக்க மிச்ச மீதிய வலிச்சி தின்னிட்டு ...பத்து மணி வரைக்கும் தூங்கரத்த
நிறுத்து ! அப்பரம் ...அறிவுரைய உன்னோட மேல் அதிகாரி ..உங்கம்மாகிட்ட விட்டிடுவோம் ........

_______________________________________________________________________________________________________________

எழுதியவர் : (14-Feb-19, 8:01 pm)
பார்வை : 107

சிறந்த நகைச்சுவைகள்

மேலே