கைக்கூ

பழமையில் காலூன்றி , புதுமைக்கு பொருள் கூறி
பேனாவும் கையுமாய் பார்ப்பதற்கு எளிமையாய்
அறிவிலே ஞானம் உண்டு, அகத்திலே பெருமையில்லை

எழுதியவர் : பாத்திமாமலர் (15-Feb-19, 12:48 pm)
பார்வை : 234

மேலே