ஹைகூ

காத்திருப்பேன்என்றவனைக்காணநொடிக்குஒருமுறை

கரைக்கு வரும் அலை.

எழுதியவர் : சாற்தா வெங்கட் (14-Feb-19, 6:11 pm)
சேர்த்தது : சாந்தா
Tanglish : haikuu
பார்வை : 337

மேலே