இளமை துள்ளல்

இளமை துள்ளல்
உல்லாசம் தேட

சல்லாப கொஞ்சல்

சந்தோஷ கூடல்

கணநேர

கண்ணாமூச்சி
ஆடல்

அந்த சந்தோஷ
பெருக்கு

இளமை கொண்டாடும்
செருக்கு

மேக திரட்சியோடு

வந்த மென்காற்று
உரச

வெட்கபட்டு சிலிர்த்து
உருமாறி

மழையாய் கொட்டி
தீர்த்த

அந்த சந்தோஷ
பெருக்கு

இளமை கொண்டாடும்
வனப்பு

எழுதியவர் : நா.சேகர் (19-Feb-19, 12:11 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : ilamai thullal
பார்வை : 384

மேலே