பொட்டு

சத்தம் இன்றி
சாகடிக்கும்

இரு கண்கள்
போதுமென்று

பொட்டு வைத்து
மறைத்தாயோ

உன் நெற்றி
கண்ணை

ஒரு ரகசியம்
சொல்லட்டுமா

பொட்டென்று
போட்டு

தள்ளி விட்டது
உன்

வட்ட பொட்டு
என்னை
நீ
தோற்றுவிட்டாயடி
பெண்ணே

எழுதியவர் : நா.சேகர் (19-Feb-19, 2:59 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 2076

மேலே