காதல்
காதலைப்பற்றி நிறைய படித்த நான்
அருவமதை உருவமாகப் பார்த்தேன்
ஓர் ஓவியனாய் என் முன்னே காதலாய்
அவள் …….என் காதலியாய்த் தோன்றினாள்