காதல்

உனைப் பார்த்த நொடியில்
தொலைந்தது
என்னிடமிருந்த ஏதோ ஒன்று
தேடுகிறேன்
தொலைத்தது
எதுவென்றே தெரியாமல் !

எழுதியவர் : (20-Feb-19, 8:57 pm)
சேர்த்தது : அனலி
Tanglish : kaadhal
பார்வை : 56

மேலே