காதல்

சொல்லுக்கும் , செயலுக்கும்
பெரும்பாலும் உள்ள
பொருந்தா
இடைவெளிதான்
நமக்குள் என்றால்
இருவருக்கும் இடையே
வெட்டிச் சென்ற
மின்னலின்
பெயர் என்ன ?.

எழுதியவர் : (21-Feb-19, 1:34 pm)
சேர்த்தது : அனலி
Tanglish : kaadhal
பார்வை : 43

மேலே