காதல்

வீணாய் போன
எலும்பு துண்டிற்காக
தன் குருதியை
தானே சுவைக்கும்
ஞாளி போல்
நான் சுவைக்கிறேன்
என் காதல்
நினைவுகளை.

எழுதியவர் : (21-Feb-19, 1:37 pm)
சேர்த்தது : வெண்முகில்
Tanglish : kaadhal
பார்வை : 54

மேலே