தன லெட்சுமி - போன லெட்சுமி
ஜோசியர் : தம்பி கோவிந்தா ....இன்னும் மூனு மாசத்தல உனக்கு வர வேண்டிய பணம் கைகூடிடும் ..கடன்
தொல்லை படிப்படியா கொரஞ்சிடும் ....பிரிஞ்சி போன உன்னோட லட்சுமி திரும்பி வந்திடுவா !
தம்பி கோவிந்தன் : ஜோசியர ....தன லெட்சுமி வரட்டும் ஆனால் வீட்ட விட்டு போன லெட்சுமி போனதா
இருக்கட்டும் ..... இது நடந்தா நாலு மாசம் கழிச்சி ஜோசியம் பாத்த காச வாங்கிக்கொங்க !