குழந்தை

திராட்சை கண்கள்,
ஆப்பிள் கன்னம் ,
குமிழ் செவ்வாய் ,
கொள்ளை போனது
உள்ளம்
குழைந்தை என்னவோ
ஒளிப்படத்தில்.

எழுதியவர் : (22-Feb-19, 10:18 am)
சேர்த்தது : அனலி
Tanglish : kuzhanthai
பார்வை : 48

மேலே