அவமானம்

நாளைய
வெற்றியின்
உளி
செதுக்கினால்
மனமெனும்
சிலை
கடவுளும்
ஆகலாம்

எழுதியவர் : (22-Feb-19, 10:33 am)
சேர்த்தது : அனலி
Tanglish : avamanam
பார்வை : 48

மேலே