ஓய்வின் நகைச்சுவை 111 டே வாரியா டிரே

சேல்ஸ் மேன்: மேடம் இந்த பிரிட்ஜ் வாங்குங்கோ ரெம்ப ஹெல்பா இருக்கும்

இவள்: அப்படி என்னப்பா விசேஷம்?

சேல்ஸ் மேன்: 7 டிரே, டே வாரியா, மண்டே, டூஸ்டே, இருக்கு மேடம். உங்களுக்கு என்னைக்கு பண்ணினதுனு கண்பியூஷனே வராது.

இவள்: அதற்கு அவசியமில்லைடா அம்பி. வீட்டுக்காரர் ரெட்டீர் ஆகி வீட்டோட இருக்கார். அவர் பாத்துப்பார்

இவர்: jQuery17105184565607831229_1550827744336???????

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (22-Feb-19, 2:58 pm)
பார்வை : 92

மேலே