மொதலுக்கு நட்டம்

கணக்காயர் : முதலாளி .......பெட்ரோல் விலை ஏறிக்கிட்டே போரத்தனால கம்பனியோட லாபம் கொரஞ்சிகிட்டே
வருது .......கம்பனியோட நிதி நெலம ரொம்ப மோசமாயிருக்கு .....அடுத்தமாத சம்பள கொடுக்க
முடியாத நெலமைக்கு வந்திடுச்சு !
முதலாளி : அதுக்கு நான் என்ன சொய்யவேனும்னு சொல்லர !
கணக்காயர் : மினிச்டர்கிட்ட பெட்ரோல் வெலய கொஞ்சம் புடிச்சி வெக்க சொல்லுங்க !
முதலாளி : மினிச்டரக்கிட்ட சொல்லலாம் ஆனால் அவரு என்னோட பேச்ச கேக்கமாட்டாரு ! ஆனால்
அவரோட மனைவி சொன்னா அப்படியே புடிச்சிக்கு வாரு !
கணக்காயர் : நல்லதா போச்சு ..இத சொன்னதுக்கு !
முதலாளி : அதுகெடக்குது ..மொதல்ல உன்னோட சம்பளத்தல கொஞ்சம் புடிச்சி வெச்சா போது !

எழுதியவர் : (23-Feb-19, 10:03 pm)
பார்வை : 69

மேலே