எண்ணம்

என்னால்
முடியாது
எனும் எண்ணத்தை
ஓட்டி விட்டால்
வாய்ப்பு
வழி
மறிக்கும்.....
வெற்றி
வாசல் வரும்.

எழுதியவர் : (23-Feb-19, 9:48 am)
சேர்த்தது : அனலி
Tanglish : ennm
பார்வை : 53

மேலே